துறவறம்

கொட்டும் மழை,
சூடான தேனீர்,
கடையில் வாங்கிய பருப்புவடை,
தூரத்தில் ஒலிக்கும் என் விருப்பமான பாடல்,
அனைத்து உயிரோட்டங்களும் என் அருகாமையிலிருக்க,
என் ரசிக்கும் மனம் மட்டும் இன்று துறவறம் பூண்டு நிற்கிறது... 

Comments

Popular Posts