துறவறம்
கொட்டும் மழை, சூடான தேனீர், கடையில் வாங்கிய பருப்புவடை, தூரத்தில் ஒலிக்கும் என் விருப்பமான பாடல், அனைத்து உயிரோட்டங்களும் என் அருகாமையிலிருக்க, என் ரசிக்கும் மனம் மட்டும் இன்று துறவறம் பூண்டு நிற்கிறது...
Understandings and realisations