காதல்

நான் என்பதைத் தொலைத்து
நீ எனும் மாயையில் விழுந்து
காலப்போக்கில் நானாகத் தெளிந்து
நானாக நாமாகி வாழ்வதே காதல்

          _அபி

Comments

Popular Posts