வரும்காண்
விடியும் பொழுதுகளை நோக்கிய
பயணவேட்கையில்
வெப்பமோ வெண்குளிரோ
தாங்கத் தொடங்க
உடலெனும் உயிர்தாங்கி
உள்ளேயே பிணமாகப் பிதைக்கிறது,
விதியை மதியால் வென்றுவிட
துடிக்கும் என் நெஞ்சே
"நன்றுகாண் இன்று நீ ஏந்திய துயரங்கள் காணக் களிப்பாய்".
©அபிநயா மனோகர்
Comments
Post a Comment