தனிமை
உனக்கு பிடித்த மனங்கள்
உன்னுடன் இல்லை என்பது மட்டுமல்ல,
நீயே... உன் மனமே, சிந்தனைகளே,
செயலே உன்னுடன் இல்லை
என்பது தான் உண்மையான தனிமை...
உன்னோடு நீ இரு,
கட்டுப்படு,
எண்ணங்கள் கனியும்
பின் தனிமையானாலும்
அது தற்காலிகமாகத்தான் இருக்கும்...
Comments
Post a Comment